Wildebeest analysis examples for:   tam-tam2017   ்    February 25, 2023 at 01:17    Script wb_pprint_html.py   by Ulf Hermjakob

1  GEN 1:1  ஆதியிலே தேவன வானததையும பூமியையும படைததார.
2  GEN 1:2  பூமியானது. ஒழுஙகறறதாகவும வெறுமையாகவும இருநதது; ஆழததினமேல இருள இருநதது; தேவ ஆவியானவர தணணீரினமேல அசைவாடிககொணடிருநதார.
3  GEN 1:3  தேவன “வெளிசசம உணடாகடடும,” எனறார, வெளிசசம உணடானது.
4  GEN 1:4  வெளிசசம நலலது எனறு தேவன கணடார; வெளிசசததையும இருளையும தேவன வெவவேறாகப பிரிததார.
5  GEN 1:5  தேவன வெளிசசததிறகுப பகல எனறும, இருளுககு இரவு எனறும பெயரிடடார; சாயஙகாலமும விடியறகாலமுமாகி முதலாம நாள முடிநதது.
6  GEN 1:6  பினபு தேவன; “தணணீரகளின மததியில ஆகாயவிரிவு உணடாகடடும,” எனறும, “அது தணணீரிலிருநது தணணீரைப பிரிககடடுமஎனறும சொனனார.
7  GEN 1:7  தேவன ஆகாயவிரிவை உருவாககி, ஆகாயவிரிவுககுக கீழே இருககிற தணணீருககும ஆகாயவிரிவுககு மேலே இருககிற தணணீருககும பிரிவை உணடாககினார; அது அபபடியே ஆனது.
8  GEN 1:8  தேவன ஆகாயவிரிவுககு “வானம எனறு பெயரிடடார; சாயஙகாலமும விடியறகாலமுமாகி, இரணடாம நாள முடிநதது.
9  GEN 1:9  பினபு தேவன: “வானததின கீழே இருககிற தணணீர ஓரிடததில சேரது, வெடடாநதரை காணபபடுவதாக,” எனறார; அது அபபடியே ஆனது.
10  GEN 1:10  தேவன வெடடாநதரைககு “பூமி” எனறும, சேரதணணீருககு “சமுததிரமஎனறும பெயரிடடார; தேவன அது நலலது எனறு கணடார.
11  GEN 1:11  அபபொழுது தேவன: “பூமியானது புலலையும, விதையைக கொடுககும தாவரஙகளையும, பூமியினமேல தஙகளில தஙகள விதையையுடைய பழஙகளைத தஙகள தஙகள வகையினபடியே கொடுககும பழமரஙகளையும முளைபபிககடடுமஎனறார; அது அபபடியே ஆனது.