Wildebeest analysis examples for:   tam-tam2017   Number.    February 25, 2023 at 01:17    Script wb_pprint_html.py   by Ulf Hermjakob

676  GEN 25:17  இஸ்மவேலின் வயது 137. பின்பு அவன் இறந்து, தன் இனத்தாரோடு சேர்க்கப்பட்டான்.
4703  NUM 31:37  இந்த ஆடுகளிலே யெகோவாவுக்கு வரியாக வந்தது 675.
4704  NUM 31:38  மாடுகள் 36,000; அவைகளில் யெகோவாவுக்கு வரியாக வந்தது 72.
4705  NUM 31:39  கழுதைகள் 30,500; அவைகளில் யெகோவாவின் பகுதியாக வந்தது 61.
12493  NEH 7:68  அவர்களுடைய குதிரைகள் 736, கோவேறு கழுதைகள் 245. ஒட்டகங்கள் 435 கழுதைகள் 6,720.
30995  REV 13:18  இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவை; அந்த மிருகத்தின் எண்ணைப் புத்தியுடையவன் கணக்குப் பார்க்கவேண்டும்; அது மனிதனுடைய எண்ணாக இருக்கிறது; அதினுடைய எண் அறுநூற்று அறுபத்தி ஆறு 666.