Wildebeest analysis examples for:   tam-tam2017   உ    February 11, 2023 at 19:40    Script wb_pprint_html.py   by Ulf Hermjakob

3  GEN 1:3  தேவன் “வெளிச்சம் ண்டாகட்டும்,” என்றார், வெளிச்சம் ண்டானது.
6  GEN 1:6  பின்பு தேவன்; “தண்ணீர்களின் மத்தியில் ஆகாயவிரிவு ண்டாகட்டும்,” என்றும், “அது தண்ணீரிலிருந்து தண்ணீரைப் பிரிக்கட்டும்” என்றும் சொன்னார்.
7  GEN 1:7  தேவன் ஆகாயவிரிவை ருவாக்கி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற தண்ணீருக்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற தண்ணீருக்கும் பிரிவை ண்டாக்கினார்; அது அப்படியே ஆனது.
14  GEN 1:14  பின்பு தேவன்: “பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் ண்டாகும்படி வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் ண்டாகட்டும்” என்றார். மேலும் அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருடங்களையும் குறிக்கிறதற்காகவும் இருப்பதாக” என்றார்.
16  GEN 1:16  தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் ண்டாக்கினார்.
18  GEN 1:18  பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்திற்கும் இருளுக்கும் வித்தியாசம் ண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
20  GEN 1:20  பின்பு தேவன்: “நீந்தும் யிரினங்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், தண்ணீரானது திரளாக பிறப்பிக்கட்டும்” என்றார்.
21  GEN 1:21  தேவன், மகா பெரிய கடலில் வாழும் யிரினங்களையும், தண்ணீரில் தங்கள் தங்கள் வகையின்படியே திரளாகப் பிறப்பிக்கப்பட்ட அனைத்துவித நீரில்வாழும் யிரினங்களையும், சிறகுள்ள வகைவகையான அனைத்துவிதப் பறவைகளையும் ருவாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
24  GEN 1:24  பின்பு தேவன்: “பூமியானது வகைவகையான யிரினங்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், வகைவகையாகப் பிறப்பிக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது.
25  GEN 1:25  தேவன் பூமியிலுள்ள வகைவகையான காட்டுமிருகங்களையும், வகைவகையான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் ண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
26  GEN 1:26  பின்பு தேவன்: “நமது சாயலாகவும் நமது தோற்றத்தின்படியேயும் மனிதனை ண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் யிரினங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் அனைத்துப் பிராணிகளையும் ஆண்டுகொள்ளட்டும்” என்றார்.
27  GEN 1:27  தேவன் தம்முடைய சாயலாக மனிதனை ருவாக்கினார், அவனைத் தேவசாயலாகவே ருவாக்கினார்; ஆணும் பெண்ணுமாக அவர்களை ருவாக்கினார்.
28  GEN 1:28  பின்பு தேவன் அவர்களை நோக்கி: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் யிரினங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற அனைத்து யிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
29  GEN 1:29  பின்னும் தேவன்: “இதோ, பூமியின்மேல் எங்கும் விதை தரும் அனைத்துவிதத் தாவரங்களையும், விதை தரும் பழமரங்களாகிய அனைத்துவித மரங்களையும் ங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் ங்களுக்கு ஆகாரமாக இருப்பதாக;
31  GEN 1:31  அப்பொழுது தேவன் தாம் ண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அவைகள் மிகவும் நன்றாக இருந்தன; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் முடிந்தது.
32  GEN 2:1  இந்தவிதமாக வானமும் பூமியும், அவைகளில் இருக்கிற அனைத்தயும் ண்டாக்கப்பட்டு முடிந்தன. பூமியையும் வானத்தையும் ண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் ண்டாக்கப்பட்ட வரலாறு இவைகளே.
33  GEN 2:2  தேவன் தாம் செய்த தம்முடைய செயலை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் ருவாக்கும் தம்முடைய செயல்களையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.
34  GEN 2:3  தேவன் தாம் ருவாக்கும் தம்முடைய செயல்களையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்ததினால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
35  GEN 2:4  தேவனாகிய யெகோவா பூமியையும் வானத்தையும் ண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் ண்டாக்கப்பட்ட வரலாறு இவைகளே.
36  GEN 2:5  நிலத்தினுடைய அனைத்துவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் ண்டாகவில்லை, நிலத்தினுடைய அனைத்துவிதத் தாவரங்களும் இன்னும் முளைக்கவில்லை; ஏனென்றால் தேவனாகிய யெகோவா பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யச்செய்யவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனிதனும் இல்லை.
38  GEN 2:7  தேவனாகிய யெகோவா மனிதனை பூமியின் மண்ணினாலே ருவாக்கி, யிரடையச்செய்யும் சுவாசத்தை அவனுடைய மூக்கின் துவாரத்திலே ஊதினார், மனிதன் யிருள்ள ஆத்துமாவானான்.
39  GEN 2:8  தேவனாகிய யெகோவா கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை ண்டாக்கி, தாம் ருவாக்கின மனிதனை அதிலே வைத்தார்.
42  GEN 2:11  முதலாம் ஆற்றுக்கு பைசோன் என்று பெயர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அந்த இடத்திலே பொன் ண்டு.
43  GEN 2:12  அந்த தேசத்தின் பொன் நல்லது; அந்த இடத்திலே நறுமணப்பிசினும், விலையேறிய முத்துகளும் ண்டு.
49  GEN 2:18  பின்பு, தேவனாகிய யெகோவா: “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு ண்டாக்குவேன்” என்றார்.
50  GEN 2:19  தேவனாகிய யெகோவா பூமியிலுள்ள அனைத்துவித மிருகங்களையும், ஆகாயத்தின் அனைத்துவிதப் பறவைகளையும் மண்ணினாலே ருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பெயரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த யிரினத்திற்கு ஆதாம் என்னென்ன பெயரிட்டானோ அதுவே அதற்குப் பெயரானது.
52  GEN 2:21  அப்பொழுது தேவனாகிய யெகோவா ஆதாமுக்கு ஆழ்ந்த றக்கத்தை வரச்செய்தார், அவன் ஆழ்ந்து றங்கினான்; அவர் அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.
53  GEN 2:22  தேவனாகிய யெகோவா தாம் மனிதனிலிருந்து எடுத்த விலா எலும்பை மனுஷியாக ருவாக்கி, அவளை மனிதனிடத்தில் கொண்டுவந்தார்.
57  GEN 3:1  தேவனாகிய யெகோவா படைத்த அனைத்து காட்டு யிரினங்களைவிட பாம்பானது தந்திரமுள்ளதாக இருந்தது. அது பெண்ணை நோக்கி: “நீங்கள் தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் சாப்பிடக்கூடாது என்று தேவன் சொன்னாரா” என்றது.
61  GEN 3:5  நீங்கள் இதை சாப்பிடும் நாளிலே ங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்” என்றது.
64  GEN 3:8  பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் லாவுகிற தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவனுடைய மனைவியும் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக விலகி, தோட்டத்தின் மரங்களுக்குள்ளே ஒளிந்துகொண்டார்கள்.
67  GEN 3:11  அப்பொழுது அவர்: “நீ நிர்வாணி என்று னக்குச் சொன்னது யார்? சாப்பிடவேண்டாம் என்று நான் னக்குச் சொன்ன மரத்தின் பழத்தை சாப்பிட்டாயோ” என்றார்.
70  GEN 3:14  அப்பொழுது தேவனாகிய யெகோவா பாம்பை நோக்கி: “நீ இதைச் செய்ததால் அனைத்து நாட்டுமிருகங்களிலும் அனைத்து காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ ன் வயிற்றினால் நகர்ந்து, யிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;
71  GEN 3:15  னக்கும் பெண்ணுக்கும், ன் சந்ததிக்கும் அவளுடைய சந்ததிக்கும் பகை ண்டாக்குவேன்; அவர் ன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிகாலை நசுக்குவாய்” என்றார்.
72  GEN 3:16  அவர் பெண்ணை நோக்கி: “நீ கர்ப்பவதியாக இருக்கும்போது ன் வேதனையை மிகவும் அதிகப்படுத்துவேன்; வேதனையோடு பிள்ளை பெறுவாய்; ன் ஆசை ன்னுடைய கணவனைப் பற்றியிருக்கும், அவன் ன்னை ஆண்டுகொள்ளுவான்” என்றார்.
73  GEN 3:17  பின்பு அவர் ஆதாமை நோக்கி: “நீ ன்னுடைய மனைவியின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சாப்பிடவேண்டாம் என்று நான் னக்குச் சொன்ன மரத்தின் பழத்தை சாப்பிட்டதால், பூமி ன்னால் சபிக்கப்பட்டிருக்கும்; நீ யிரோடிருக்கும் நாட்களெல்லாம் வருத்தத்தோடு அதின் பலனைச் சாப்பிடுவாய்.
74  GEN 3:18  அது னக்கு முட்செடிகளை முளைப்பிக்கும்; நிலத்தின் பயிர்வகைகளைச் சாப்பிடுவாய்.
75  GEN 3:19  நீ மண்ணிலிருந்து எடுக்கப்பட்டதால், நீ மண்ணுக்குத் திரும்பும்வரைக்கும் ன் முகத்தின் வியர்வையைச் சிந்தி ஆகாரம் சாப்பிடுவாய்; நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்” என்றார்.
76  GEN 3:20  ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான்; ஏனென்றால், அவள் யிருள்ள அனைவருக்கும் தாயானவள்.
77  GEN 3:21  தேவனாகிய யெகோவா ஆதாமுக்கும் அவனுடைய மனைவிக்கும் தோல் டைகளை ண்டாக்கி அவர்களுக்கு டுத்தினார்.
78  GEN 3:22  பின்பு தேவனாகிய யெகோவா: “இதோ, மனிதன் நன்மை தீமை அறியத்தக்கவனாகி நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி வாழ்வளிக்கும் மரத்தின் பழத்தையும் பறித்து சாப்பிட்டு, என்றைக்கும் யிரோடு இல்லாதபடிச் செய்யவேண்டும்” என்று,
81  GEN 4:1  ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளுடன் இணைந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, “யெகோவாவுடைய தவியால் ஒரு மகனைப் பெற்றேன்” என்றாள்.
85  GEN 4:5  காயீனையும் அவனுடைய காணிக்கையையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் ண்டாகி, அவனுடைய முகத்தோற்றம் வேறுபட்டது.
86  GEN 4:6  அப்பொழுது யெகோவா காயீனை நோக்கி:னக்கு ஏன் எரிச்சல் ண்டானது? ன் முகத்தோற்றம் ஏன் வேறுபட்டது?
87  GEN 4:7  நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாமலிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அது ன்னை ஆளுகை செய்ய விரும்பும், ஆனால் நீ அதை ஆளுகை செய்யவேண்டும்” என்றார்.
89  GEN 4:9  யெகோவா காயீனை நோக்கி:ன் சகோதரனாகிய ஆபேல் எங்கே” என்றார்; அதற்கு அவன்: எனக்குத் தெரியாது; என் சகோதரனுக்கு நான் காவலாளியா” என்றான்.
90  GEN 4:10  அதற்கு அவர்: “என்ன செய்தாய்? ன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.
91  GEN 4:11  இப்பொழுது ன் சகோதரனுடைய இரத்தம் ன்னால் பூமியில் சிந்தப்பட்டதால் இந்த பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.
92  GEN 4:12  நீ நிலத்தில் பயிரிடும்போது, அது தன்னுடைய பலனை இனி னக்குக் கொடுக்காது; நீ பூமியில் நிலையில்லாமல் அலைகிறவனாக இருப்பாய்” என்றார்.
94  GEN 4:14  இன்று என்னை இந்த தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் மது சமுகத்திற்கு விலகி மறைந்து, பூமியில் நிலையில்லாமல் அலைகிறவனாக இருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே” என்றான்.
107  GEN 5:1  ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனிதனை ருவாக்கின நாளிலே அவனை தேவசாயலாக ண்டாக்கினார்.
108  GEN 5:2  அவர்களை ஆணும் பெண்ணுமாக ருவாக்கினார், அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை ருவாக்கின நாளிலே அவர்களுக்கு மனிதர்கள் என்று பெயரிட்டார்.
109  GEN 5:3  ஆதாம் 130 வயதானபோது, தன் சாயலாகத் தன் ருவத்தைப்போல ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு சேத் என்று பெயரிட்டான்.
110  GEN 5:4  ஆதாம் சேத்தைப் பெற்றபின், 800 வருடங்கள் யிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
111  GEN 5:5  ஆதாம் யிரோடிருந்த நாட்களெல்லாம் 930 வருடங்கள்; அவன் இறந்தான்.
113  GEN 5:7  சேத் ஏனோசைப் பெற்றபின், 807 வருடங்கள் யிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
116  GEN 5:10  ஏனோஸ் கேனானைப் பெற்றபின்பு, 815 வருடங்கள் யிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
119  GEN 5:13  கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், 840 வருடங்கள் யிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
122  GEN 5:16  மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், 830 வருடங்கள் யிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
125  GEN 5:19  யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், 800 வருடங்கள் யிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
128  GEN 5:22  ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், 300 வருடங்கள் தேவனோடு நெருங்கி றவாடிக்கொண்டிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
130  GEN 5:24  ஏனோக்கு தேவனோடு நெருங்கி றவாடிக்கொண்டிருக்கும்போது, காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
132  GEN 5:26  மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், 782 வருடங்கள் யிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
135  GEN 5:29  “யெகோவா சபித்த பூமியிலே நமக்கு ண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான்” என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான்.
136  GEN 5:30  லாமேக்கு நோவாவைப் பெற்றபின், 595 வருடங்கள் யிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
141  GEN 6:3  அப்பொழுது யெகோவா: “என் ஆவி என்றைக்கும் மனிதனோடு இருப்பதில்லை; அவன் மாம்சம்தானே, அவன் யிரோடு இருக்கப்போகிற நாட்கள் 120 வருடங்கள்” என்றார்.
144  GEN 6:6  தாம் பூமியிலே மனிதனை ண்டாக்கினதற்காகக் யெகோவா மனவேதனை அடைந்தார்; அது அவர் இருதயத்திற்கு வருத்தமாக இருந்தது.
145  GEN 6:7  அப்பொழுது யெகோவா: “நான் ருவாக்கிய மனிதனை பூமியின்மேல் வைக்காமல், மனிதன் முதற்கொண்டு, மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள்வரை ண்டாயிருக்கிறவைகளை அழித்துப்போடுவேன்; நான் அவர்களை ண்டாக்கினது எனக்கு மனவேதனையாக இருக்கிறது” என்றார்.
147  GEN 6:9  நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் த்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடு நெருங்கி றவாடிக்கொண்டிருந்தான்.