Wildebeest analysis examples for:   tam-tam2017   ட    February 11, 2023 at 19:40    Script wb_pprint_html.py   by Ulf Hermjakob

1  GEN 1:1  ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும்ைத்தார்.
2  GEN 1:2  பூமியானது. ஒழுங்கற்றதாகவும் வெறுமையாகவும் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் தண்ணீரின்மேல் அசைவாிக்கொண்ிருந்தார்.
3  GEN 1:3  தேவன் “வெளிச்சம் உண்ாகும்,” என்றார், வெளிச்சம் உண்ானது.
4  GEN 1:4  வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்ார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.
5  GEN 1:5  தேவன் வெளிச்சத்திற்குப் பகல் என்றும், இருளுக்கு இரவு என்றும் பெயரிார்; சாயங்காலமும் விியற்காலமுமாகி முதலாம் நாள் முிந்தது.
6  GEN 1:6  பின்பு தேவன்; “தண்ணீர்களின் மத்தியில் ஆகாயவிரிவு உண்ாகும்,” என்றும், “அது தண்ணீரிலிருந்து தண்ணீரைப் பிரிக்கும்” என்றும் சொன்னார்.
7  GEN 1:7  தேவன் ஆகாயவிரிவை உருவாக்கி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற தண்ணீருக்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற தண்ணீருக்கும் பிரிவை உண்ாக்கினார்; அது அப்பியே ஆனது.
8  GEN 1:8  தேவன் ஆகாயவிரிவுக்கு “வானம் என்று பெயரிார்; சாயங்காலமும் விியற்காலமுமாகி, இரண்ாம் நாள் முிந்தது.
9  GEN 1:9  பின்பு தேவன்: “வானத்தின் கீழே இருக்கிற தண்ணீர் ஓரித்தில் சேர்ந்து, வொந்தரை காணப்புவதாக,” என்றார்; அது அப்பியே ஆனது.
10  GEN 1:10  தேவன் வொந்தரைக்கு “பூமி” என்றும், சேர்ந்த தண்ணீருக்கு “சமுத்திரம்” என்றும் பெயரிார்; தேவன் அது நல்லது என்று கண்ார்.
11  GEN 1:11  அப்பொழுது தேவன்: “பூமியானது புல்லையும், விதையைக் கொுக்கும் தாவரங்களையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுைய பழங்களைத் தங்கள் தங்கள் வகையின்பியே கொுக்கும் பழமரங்களையும் முளைப்பிக்கும்” என்றார்; அது அப்பியே ஆனது.
12  GEN 1:12  பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் வகையின்பியே விதையைக் கொுக்கும் தாவரங்களையும், தங்கள் தங்கள் வகைகளின்பியே தங்களில் தங்கள் விதையையுைய பழங்களைக் கொுக்கும் மரங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்ார்.
13  GEN 1:13  சாயங்காலமும் விியற்காலமுமாகி மூன்றாம் நாள் முிந்தது.
14  GEN 1:14  பின்பு தேவன்: “பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்ாகும்பி வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுர்கள் உண்ாகும்” என்றார். மேலும் அவைகள்ையாளங்களுக்காகவும், காலங்களையும் நா்களையும் வருங்களையும் குறிக்கிறதற்காகவும் இருப்பதாக” என்றார்.
15  GEN 1:15  “அவைகள் பூமியின்மேல் பிரகாசிப்பதற்காக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுர்களாக இருக்கும்” என்றார்; அது அப்பியே ஆனது.
16  GEN 1:16  தேவன், பகலை ஆளப் பெரிய சுரும், இரவை ஆளச் சிறிய சுரும் ஆகிய இரண்மகத்தான சுர்களையும், ்சத்திரங்களையும் உண்ாக்கினார்.
18  GEN 1:18  பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்திற்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்ாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்ார்.
19  GEN 1:19  சாயங்காலமும் விியற்காலமுமாகி நான்காம் நாள் முிந்தது.
20  GEN 1:20  பின்பு தேவன்: “நீந்தும் உயிரினங்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், தண்ணீரானது திரளாக பிறப்பிக்கும்” என்றார்.
21  GEN 1:21  தேவன், மகா பெரியலில் வாழும் உயிரினங்களையும், தண்ணீரில் தங்கள் தங்கள் வகையின்பியே திரளாகப் பிறப்பிக்கப்ப அனைத்துவித நீரில்வாழும் உயிரினங்களையும், சிறகுள்ள வகைவகையான அனைத்துவிதப் பறவைகளையும் உருவாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்ார்.
22  GEN 1:22  தேவன் அவைகளை ஆசீர்வதித்து, “நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திரத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியிலே பெருகும்” என்றும் சொன்னார்.
23  GEN 1:23  சாயங்காலமும் விியற்காலமுமாகி ஐந்தாம் நாள் முிந்தது.
24  GEN 1:24  பின்பு தேவன்: “பூமியானது வகைவகையான உயிரினங்களாகிய நாுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காுமிருகங்களையும், வகைவகையாகப் பிறப்பிக்கும்” என்றார்; அது அப்பியே ஆனது.
25  GEN 1:25  தேவன் பூமியிலுள்ள வகைவகையான காுமிருகங்களையும், வகைவகையான நாுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்ாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்ார்.
26  GEN 1:26  பின்பு தேவன்: “நமது சாயலாகவும் நமது தோற்றத்தின்பியேயும் மனிதனை உண்ாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் உயிரினங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் அனைத்துப் பிராணிகளையும் ஆண்ுகொள்ளும்” என்றார்.
27  GEN 1:27  தேவன் தம்முைய சாயலாக மனிதனை உருவாக்கினார், அவனைத் தேவசாயலாகவே உருவாக்கினார்; ஆணும் பெண்ணுமாக அவர்களை உருவாக்கினார்.
28  GEN 1:28  பின்பு தேவன் அவர்களை நோக்கி: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்புத்தி, சமுத்திரத்தின் உயிரினங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல்மாுகிற அனைத்து உயிரினங்களையும் ஆண்ுகொள்ளுங்கள்” என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
29  GEN 1:29  பின்னும் தேவன்: “இதோ, பூமியின்மேல் எங்கும் விதை தரும் அனைத்துவிதத் தாவரங்களையும், விதை தரும் பழமரங்களாகிய அனைத்துவித மரங்களையும் உங்களுக்குக் கொுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாக இருப்பதாக;
30  GEN 1:30  பூமியிலுள்ள அனைத்து மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள அனைத்து பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான அனைத்துவிதத் தாவரங்களையும் ஆகாரமாகக் கொுத்தேன்” என்றார்; அது அப்பியே ஆனது.
31  GEN 1:31  அப்பொழுது தேவன் தாம் உண்ாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அவைகள் மிகவும் நன்றாக இருந்தன; சாயங்காலமும் விியற்காலமுமாகி ஆறாம் நாள் முிந்தது.
32  GEN 2:1  இந்தவிதமாக வானமும் பூமியும், அவைகளில் இருக்கிற அனைத்தயும் உண்ாக்கப்பமுிந்தன. பூமியையும் வானத்தையும் உண்ாக்கின நாளிலே, வானமும் பூமியும் உண்ாக்கப்ப வரலாறு இவைகளே.
33  GEN 2:2  தேவன் தாம் செய்த தம்முைய செயலை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உருவாக்கும் தம்முைய செயல்களையெல்லாம் முித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.
34  GEN 2:3  தேவன் தாம் உருவாக்கும் தம்முைய செயல்களையெல்லாம் முித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்ததினால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
35  GEN 2:4  தேவனாகிய யெகோவா பூமியையும் வானத்தையும் உண்ாக்கின நாளிலே, வானமும் பூமியும் உண்ாக்கப்ப வரலாறு இவைகளே.
36  GEN 2:5  நிலத்தினுைய அனைத்துவிதச் செிகளும் பூமியின்மேல் இன்னும் உண்ாகவில்லை, நிலத்தினுைய அனைத்துவிதத் தாவரங்களும் இன்னும் முளைக்கவில்லை; ஏனென்றால் தேவனாகிய யெகோவா பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யச்செய்யவில்லை; நிலத்தைப் பண்புத்த மனிதனும் இல்லை.
38  GEN 2:7  தேவனாகிய யெகோவா மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, உயிரையச்செய்யும் சுவாசத்தை அவனுைய மூக்கின் துவாரத்திலே ஊதினார், மனிதன் உயிருள்ள ஆத்துமாவானான்.
39  GEN 2:8  தேவனாகிய யெகோவா கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோத்தை உண்ாக்கி, தாம் உருவாக்கின மனிதனை அதிலே வைத்தார்.