Wildebeest analysis examples for:   tam-tam2017   ய    February 11, 2023 at 19:40    Script wb_pprint_html.py   by Ulf Hermjakob

1  GEN 1:1  ஆதிிலே தேவன் வானத்தைும் பூமிும் படைத்தார்.
2  GEN 1:2  பூமிானது. ஒழுங்கற்றதாகவும் வெறுமைாகவும் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவிானவர் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
4  GEN 1:4  வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தைும் இருளைும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.
5  GEN 1:5  தேவன் வெளிச்சத்திற்குப் பகல் என்றும், இருளுக்கு இரவு என்றும் பெரிட்டார்; சாங்காலமும் விடிற்காலமுமாகி முதலாம் நாள் முடிந்தது.
6  GEN 1:6  பின்பு தேவன்; “தண்ணீர்களின் மத்திில் ஆகாவிரிவு உண்டாகட்டும்,” என்றும், “அது தண்ணீரிலிருந்து தண்ணீரைப் பிரிக்கட்டும்” என்றும் சொன்னார்.
7  GEN 1:7  தேவன் ஆகாவிரிவை உருவாக்கி, ஆகாவிரிவுக்குக் கீழே இருக்கிற தண்ணீருக்கும் ஆகாவிரிவுக்கு மேலே இருக்கிற தண்ணீருக்கும் பிரிவை உண்டாக்கினார்; அது அப்படிஆனது.
8  GEN 1:8  தேவன் ஆகாவிரிவுக்கு “வானம் என்று பெரிட்டார்; சாங்காலமும் விடிற்காலமுமாகி, இரண்டாம் நாள் முடிந்தது.
9  GEN 1:9  பின்பு தேவன்: “வானத்தின் கீழே இருக்கிற தண்ணீர் ஓரிடத்தில் சேர்ந்து, வெட்டாந்தரை காணப்படுவதாக,” என்றார்; அது அப்படிஆனது.
10  GEN 1:10  தேவன் வெட்டாந்தரைக்கு “பூமி” என்றும், சேர்ந்த தண்ணீருக்கு “சமுத்திரம்” என்றும் பெரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
11  GEN 1:11  அப்பொழுது தேவன்: “பூமிானது புல்லைும், விதைைக் கொடுக்கும் தாவரங்களைும், பூமிின்மேல் தங்களில் தங்கள் விதைுடை பழங்களைத் தங்கள் தங்கள் வகைின்படிகொடுக்கும் பழமரங்களைும் முளைப்பிக்கட்டும்” என்றார்; அது அப்படிஆனது.
12  GEN 1:12  பூமிானது புல்லைும், தங்கள் தங்கள் வகைின்படிவிதைைக் கொடுக்கும் தாவரங்களைும், தங்கள் தங்கள் வகைகளின்படிதங்களில் தங்கள் விதைுடை பழங்களைக் கொடுக்கும் மரங்களைும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.
13  GEN 1:13  சாங்காலமும் விடிற்காலமுமாகி மூன்றாம் நாள் முடிந்தது.
14  GEN 1:14  பின்பு தேவன்: “பகலுக்கும் இரவுக்கும் வித்திாசம் உண்டாகும்படி வானம் என்கிற ஆகாவிரிவிலே சுடர்கள் உண்டாகட்டும்” என்றார். மேலும் அவைகள் அடைாளங்களுக்காகவும், காலங்களைும் நாட்களைும் வருடங்களைும் குறிக்கிறதற்காகவும் இருப்பதாக” என்றார்.
15  GEN 1:15  “அவைகள் பூமிின்மேல் பிரகாசிப்பதற்காக வானம் என்கிற ஆகாவிரிவிலே சுடர்களாக இருக்கட்டும்” என்றார்; அது அப்படிஆனது.
16  GEN 1:16  தேவன், பகலை ஆளப் பெரி சுடரும், இரவை ஆளச் சிறி சுடரும் ஆகி இரண்டு மகத்தான சுடர்களைும், நட்சத்திரங்களைும் உண்டாக்கினார்.
17  GEN 1:17  அவைகள் பூமிின்மேல் பிரகாசிக்கவும்,
18  GEN 1:18  பகலைும் இரவைும் ஆளவும், வெளிச்சத்திற்கும் இருளுக்கும் வித்திாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
19  GEN 1:19  சாங்காலமும் விடிற்காலமுமாகி நான்காம் நாள் முடிந்தது.
20  GEN 1:20  பின்பு தேவன்: “நீந்தும்ிரினங்களைும், பூமிின்மேல் வானம் என்கிற ஆகாவிரிவிலே பறக்கும் பறவைகளைும், தண்ணீரானது திரளாக பிறப்பிக்கட்டும்” என்றார்.
21  GEN 1:21  தேவன், மகா பெரி கடலில் வாழும்ிரினங்களைும், தண்ணீரில் தங்கள் தங்கள் வகைின்படிதிரளாகப் பிறப்பிக்கப்பட்ட அனைத்துவித நீரில்வாழும்ிரினங்களைும், சிறகுள்ள வகைவகைான அனைத்துவிதப் பறவைகளைும் உருவாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
22  GEN 1:22  தேவன் அவைகளை ஆசீர்வதித்து, “நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திரத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமிிலே பெருகட்டும்” என்றும் சொன்னார்.
23  GEN 1:23  சாங்காலமும் விடிற்காலமுமாகி ஐந்தாம் நாள் முடிந்தது.
24  GEN 1:24  பின்பு தேவன்: “பூமிானது வகைவகைான ிரினங்களாகி நாட்டுமிருகங்களைும், ஊரும் பிராணிகளைும், காட்டுமிருகங்களைும், வகைவகைாகப் பிறப்பிக்கட்டும்” என்றார்; அது அப்படிஆனது.
25  GEN 1:25  தேவன் பூமிிலுள்ள வகைவகைான காட்டுமிருகங்களைும், வகைவகைான நாட்டுமிருகங்களைும், பூமிில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றைும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
26  GEN 1:26  பின்பு தேவன்: “நமது சாலாகவும் நமது தோற்றத்தின்படிும் மனிதனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின்ிரினங்களைும், ஆகாத்துப் பறவைகளைும், மிருகஜீவன்களைும், பூமினைத்தைும், பூமிின்மேல் ஊரும் அனைத்துப் பிராணிகளைும் ஆண்டுகொள்ளட்டும்” என்றார்.
27  GEN 1:27  தேவன் தம்முடை சாலாக மனிதனை உருவாக்கினார், அவனைத் தேவசாலாகவே உருவாக்கினார்; ஆணும் பெண்ணுமாக அவர்களை உருவாக்கினார்.