Wildebeest analysis examples for: tam-tam2017 “Word,”
February 11, 2023 at 19:40
Script wb_pprint_html.py by Ulf Hermjakob
27295
ACT 9:10
தமஸ்குவிலே அனனியா என்னும் பேருள்ள ஒரு சீடன் இருந்தான். அவனுக்குக் கர்த்தர் தரிசனமாகி:
“அனனியாவே,”
என்றார். அவன்: “ஆண்டவரே, இதோ, அடியேன்” என்றான்.